தா.கி கொலை வழக்கு! கதிகலங்கிய அழகிரி | Mr.K Crime Series #3

2020-10-21 1

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் தா.கிருட்டிணன் இருமுறை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும், ஒருமுறை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தவர். 20.5.2003-ல் மதுரையில் கொலை செய்யப்பட்டார். கொலைக்கு பின்னால் மு.க.அழகிரி இருப்பதாக கூறப்பட்டது? உண்மையில் தா.கி ஏன் கொலை செய்யப்பட்டார்? நடந்த சம்பவங்கள் என்ன? மு. க. அழகிரியின் சர்ச்சைகளும்! குற்றங்களும்! நிரூபிக்கப்படாத கொலை வழக்கு! உண்மையை விளக்குகிறது இந்த பதிவு!.
CREDITS
Host - Karthick Bala, Casting - Aavee, Ganesh, Roshan, Srinath, Ravi Akash, Script - Rajaram.S, Camera - Karthick.B, Dinakaran, Edit - Arun.B, Arul Skims Jackin, Dinesh Assistant Producers - Arunachalam, Gowtham, Raj, Associate Producer - Karthick.K, Rajaram.S, Chief Sound Engineer - Raghuveer Rao , Chief Video Editor - Hassan, Channel Manager - Karthick.J, Producer - Dhanyaraju.
Subscribe Vikatan TV : https://goo.gl/wVkvNp
To Know Latest Releases :https://goo.gl/2a55Ky
Jai Ki Baat : https://goo.gl/yHbfZp
Jayachandran Series : https://goo.gl/ESVLnv
JV Breaks: Exclusive : https://goo.gl/18r6b3
Anchor Varun Times : https://goo.gl/joNu4b
Like Vikatan TV FB : https://www.facebook.com/Vikatantv/
Like Vikatan Webpage FB : https://www.facebook.com/vikatanweb/
Visit Vikatan Site: http://www.vikatan.com
https://twitter.com/#!/Vikatan/

Videos similaires